thalapathy-68-movie-name update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் இந்த படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது உள்ள பணத்திற்கு சிஎஸ்கே என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL-ல் சென்னை அணியின் பெயரை டைட்டிலாக வைத்திருப்பதாக வெளியான தகவலால் இது கிரிக்கெட் சார்ந்த படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…