leo-movie-thetarical-rights details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், திரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் முடிய உள்ள நிலையில் இந்த படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பராஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. RRR, சலார் படத்துக்கு பிறகு லியோ வெளிநாட்டு உரிமை தென்னிந்திய சினிமாவிலேயே அதிகமான தொகைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் வீடியோ இதோ,
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…