லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
இதன்பின் தனது 66வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் தளபதி விஜய்க்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் தனது தளபதி 66 படத்தை தன் பழைய தோல்வி படமான சுறா படத்தை தயாரித்த சங்கிலி முருகன் அவர்களிடம் கொடுத்துள்ளாராம் விஜய்.
மேலும் இனி வரும் படங்களின் தயாரிப்பும் தனது பழைய படத்தை தயாரித்து தோல்வியடைந்த நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளராம் தளபதி விஜய்.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…