நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்பவர்.
இவரின் காப்பான் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல், ஹரியுடன் அருவா போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா மிகவும் சமூக அக்கறை உடைய நடிகர் என்றே கூறலாம், இவரின் அகரம் foundation மூலமாக பல ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் அந்த அகரம் foundation விளம்பர படத்தில் தளபதி விஜய், சூர்யா, மாதவன் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளர்னர்.
மேலும் தற்போது அந்த வீடியோ திடீரென்று இணையத்தில் பரவி வருகிறது.
ஆம் இதோ அந்த வீடியோ.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…