thalapathi-67 movie update
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலி பவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இப்படம் தொடர்பான உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் விஜய் நடிக்க இருக்கும் அவரது 67ஆவது படத்திற்கு “தளபதி 67” என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் அதில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதியே தொடங்கி விட்டதாகவும், மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…