Actress Ramya Pandian latest photos
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…