Thalaivar 169 Movie Story Revelead
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர், பீஸ்ட், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. அதாவது தலைவர் 169 திரைப்படமும் டாக்டர் பீஸ்ட் படங்களைப்போன்று டார்க் காமெடி படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினிக்கு ஆக்ஷன் மற்றும் காமெடி சூப்பராக இருக்கும் என்பதால் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு வேற லெவல் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…