actor suriya jyothika praised sarvamaya movie crew..!
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் கிப்ட் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலில் இருக்கும் குறிப்பு கேட்டு ஷிபு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…