Categories: NewsTamil News

அஜித் தவறவிட்ட இத்தனை படங்களில் சூர்யா நடித்து ஹிட் கொடுத்தாரா!

சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக பெரிய ஹிட் படம் சிங்கம்2.

இதை தொடர்ந்து சூர்யாவிற்கு பெரியளவில் எந்த படங்களும் ஹிட் ஆகவில்லை, இது இவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.

இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்து சூரரைப் போற்று, வாடிவாசல், அருவா என செம்ம லைன் அப்பில் உள்ளார்.

தற்போது சூர்யா அஜித் நடிக்கவிருந்த படத்தில் அவர் நடித்து ஹிட் ஆன படங்களை பார்ப்போம்..

நேருக்கு நேர்

நந்தா

காக்க காக்க

கஜினி

இந்த 4 படங்களுக் தான் சூர்யாவின் திரைப்பயணத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

3 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

3 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

8 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

23 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

1 day ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

1 day ago