Categories: NewsTamil News

ஊரையே திரும்பி பார்க்க வைத்த தல போஸ்டர்! யாரையோ விமர்சிப்பது போல இருக்கிறதே!

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் வலிமை படத்தில் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த மூன்று மாத காலமாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரான பின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். மே மாதம் உழைப்பாளர் தினம் அன்று அஜித் ரசிகர்கள் வழக்கம் போல பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

போஸ்டர் ஒட்டுவது, குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கியும் வந்தனர். அஜித்தின் சினிமா பயணம் 28ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தற்போது தூங்கா நகரமாகிய மதுரையில் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இந்த ஊரடங்கு, பொது முடக்கம் காலத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே வேளையில் மறைமுகமாக யாரையோ விமர்சிப்பது போல இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சும் இடம்பெற்று வருகிறது.

admin

Recent Posts

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

6 minutes ago

நடிகர் தனுஷ் குறித்து மனம் திறந்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார்…

41 minutes ago

Toxic Official Tamil Teaser

Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…

45 minutes ago

சந்திரா கேட்ட கேள்வி.. சீதாவை அறைந்த அருண்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…

56 minutes ago

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

18 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

18 hours ago