I have become a huge fan of Dhanush sir.. Actress Mrunal Thakur Open Talk..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார் தற்போது தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் உள்ளார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது தனுஷ் சாரை Threishkmein படப்பிடிப்பிலிருந்தபோது, சர்தார் 2 திரைகளுக்கு அவரைக் கேட்டேன் அவர் வருவார் என்று எனக்குத் தெரியாது அவர் வந்த போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன் அவர் நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்த அவர் பிறகு தனுஷ் சார் ஒரு சிறந்த பாடகர் நடன கலைஞர் பாடல் ஆசிரியர் நடிகர் இயக்குனர் என பல திறமைகளுடன் இருப்பதாகவும் இவரது நடிப்பில் வெளியான ராயன், மாரி, கேப்டன் மில்லர், போன்ற பாடங்களை பார்த்துவிட்டு நான் அவருடைய ரசிகனாகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…