Categories: NewsTamil News

200 கோடி வசூல் செய்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சியின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆம் இவர் தனது திரையுலக ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படமும் மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படமும் வசூலில் வேட்டையாடி வெற்றி பெற்றது.

ஆனால் மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஹீரோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற தடுமாறியது.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான் மற்றும் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய இரண்டடு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்த யூடியூபில் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்த அளவைகுந்த புரமுலோ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளராம்.

இப்படத்தை தனது எஸ்.கே. தயாரிப்பு நிருவதின் கிழ் தயாரித்து வெளியிட போகிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

15 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

15 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

15 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago