சந்திரா கேட்ட கேள்வி.. சீதாவை அறைந்த அருண்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜை ரோகினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கியா என்று கோபப்பட்டு அடிக்க முத்து அந்த வீடியோவை பார்க்கிறார் ஆமா இது ஒரிஜினல் மாதிரியே இருக்கு என்று சொல்ல உடனே மனோஜ் இது ஏஐ வீடியோ என்று சொல்லுகிறார். மீனாவிடம் முத்து ஆமா மீனா இப்ப கொஞ்ச நாளா இது மாதிரி தான் எல்லாரும் வீடியோ போட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். அதன் பிறகு தான் முத்து விஜயாவிடம் இது ஏ ஐ வீடியோ அம்மா இது இப்போ நீங்களும் அப்பாவும் கூட சின்ன வயசுல இருக்குற மாதிரி பண்ண முடியும் என்று சொல்லுகிறார். உடனே விஜயா என்னமோ சொல்றீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். முத்து கார் செட்டில் இருக்க செல்வம் அவரது நண்பருடன் வருகிறார் என்னாச்சுடா ஊர்ல ஏதாவது காசு ரெடி பண்ண முடிஞ்சுதா என்று கேட்க சொந்தக்காரர்கள் எல்லாம் இப்பதான் புரிஞ்சுகிட்டேன் நம்மளுக்கு ஒரு கஷ்டம் வரும்போதுதான் அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியுது என்று சொல்லுகிறார்.

என் பொண்டாட்டியோட நகை வீட்ல இருந்த காசு மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தான் ரெடி பண்ண முடிஞ்சது என்று சொல்லுகிறார் உன்னால எதெல்லாம் முடிஞ்சா பண்ணுடா என்று சொல்ல என் கையில் இல்லடா இருந்தாலும் சொன்ன உடனே நான் கொடுத்து இருப்பேன் என்று முத்து சொல்லுகிறார். வேற ஏதாவது வழி இருந்தால் பாருடா என்று சொல்ல முத்து யோசித்து விட்டு பிறகு சரி நீ போய் நான் முடிஞ்சதை ஏற்பாடு பண்ண என்னால முடிஞ்சது செய்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு மீனா விடம் வந்து செல்வம் விஷயம் பற்றி சொல்ல நான் 50000 சீட்டு போட்டு வச்சிருக்கேன் அது வேணா எடுத்து கொடுத்துடுங்க என்று சொல்ல ஆனா அது பத்தாது மீனா மூன்று லட்சம் தேவைப்படுது என்று சொல்ல அவ்ளோ பணத்துக்கு நம்ம எங்க போக முடியும் என்று சொல்ல என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் வேணும்னா கார் அடமானம் வச்சுட்டு வா என்று சொல்ல என்னங்க சொல்றீங்க தொழில் செய்ற காரணமாக வைத்துவிட்டு அப்புறம் எப்படி கடன் எடுக்க முடியும் என்று சொன்ன நான் கரெக்டா செல்வத்து கிட்ட சொல்லி லோன் கட்டிட சொல்றேன் என்று சொல்லுகிறார்.

உடனே மீனாவும் வேறு வழி இல்லாமல் சரி உங்க உங்களுக்கு என்ன தோணுதோ அதையே செய்ங்க என்று சொல்லிவிடுகிறார். இதனால் நான் சத்யா ஓட பைனான்சியர் கிட்டவே கார அடமானம் வைக்கிறேன் என்று சொல்லி முடிவெடுக்கிறார். சத்யா வேலை பார்த்துக் கொண்டிருக்கிற ரேகா வந்து சத்யாவை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை கவனித்த சத்யா என்னாச்சுங்க நானே கவனிக்கல கூப்பிட்டு இருக்கலாம் என்று சொன்னால் நீங்கள் தான் பிஸியா வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார் மந்த் எண்டு இல்ல கணக்கு பார்த்துகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் உடனே நீங்க எங்க அப்பாவை பார்த்து இருக்கீங்க ஆனா எங்க அம்மாவ பாத்தது இல்ல உங்களுக்கு ஒரு நாள் காற்ற ஆனா இண்ட்ரடியூஸ் எல்லாம் பண்ண முடியாது தூர இருந்து காட்டுறேன் ஏன்னா எங்க அம்மாவுக்கு எங்க ஈக்வல் இருக்கிற ஒரு ஃபேமிலில தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை கண்டிப்பா நம்மள ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார் அப்ப எதுக்குங்க நீங்க மட்டும் எங்களுடைய தகுதிக்கு இறங்கி வரணும் என்று கேட்கிறார் அவங்களோட ஆசைக்கெல்லாம் என்னால வாழ முடியாது சத்யா என் சந்தோஷத்துக்காக தான் நான் வாழ்வேன் என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து முத்து வந்துவிட இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கவனிக்கிறார் அப்போது உன்கிட்ட திறமையும் கடினமான உழைப்பும் இருக்கு அதுவும் இல்லாம நீ ஸ்மார்ட் வொர்க்கரும் கூட கண்டிப்பா நீ வாழ்க்கையில் முன்னேறி வருவ என்று சொல்லுவதை முத்து கேட்கிறார்.

பிறகு முத்து வந்தவுடன் ரேகா சென்றுவிட கார் அடமானம் வைக்கப் போகும் விஷயத்தை சத்யாவிடம் சொல்லுகிறார் கண்டிப்பாக கார் வச்சு ஆகணும் மாமா என்று சொல்ல அருமையான கோபத்தை தான் செல்வத்து மேல காட்டிட்டு இருக்கா வேற வழியில்ல வச்சு தான் ஆகணும் என்று சொன்னவுடன் சத்யா காரை ஓட்டி பார்த்துவிட்டு எவ்வளவு பணம் வேண்டும் மாமா மூன்று லட்சம் கொடுக்கலாம் என்று சொல்ல எனக்கு மூன்று லட்சம் போதும் சத்யா என்று சொல்லுகிறார் உடனே கார் டாக்குமெண்ட்டை ரேகாவிடம் கொடுத்து எங்க மாமாவுக்கு மூன்று லட்சம் பணம் கேட்கிறார்கள் என்று சொல்ல சரி நான் உடனே மூவ் பண்றேன்னு சொல்லுகிறார் உடனே பைனான்சியர் ஆபீஸ்க்கு செல்வோம் வர அவரிடம் காரணமாக வைத்த விஷயத்தை முத்து சொல்லுகிறார். செல்வம் உடனே கட்டிப்பிடித்து அழ இதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ டீவு மட்டும் கரெக்டா கட்டிடு என்று சொல்ல அதெல்லாம் நான் கரெக்டா கட்டிடுவேன்டா என்று சொல்லுகிறார் சரி நீ பணத்தை வாங்கி எடுத்துட்டு போய் அருண் கிட்ட கொடுத்துடு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி சென்று விடுகிறார்.

உடனே சத்யா, சீதாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல சந்திரா சீதாவையும் மீனாவையும் வீட்டுக்கு வரவைத்து முத்து காரணமான வைத்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார் அதற்கு மீனா என்ன சொல்லுகிறார்? சீதாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 20-02-26
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

9 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

9 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

9 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

10 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

2 days ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

2 days ago