தல அஜித் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். அவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் அஜித் கடுமையான ஸ்டெண்ட் காட்சிகளில் எல்லாம் நடித்து வருகிறார். அந்த காட்சிகள் தியேட்டரில் செம்ம மாஸாக இருக்குமாம்.
இந்நிலையில் அஜித் வலிமை படத்திற்காக தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் ஏதும் நெட்டில் வராமல் இருந்தது.
தற்போது அந்த புகைப்படம் ஒன்று நெட்டில் வர செம்ம வைரல் ஆகி வருகிறது, தல செம்ம Fit ஆகவுள்ளார், ஆனால், இது லேட்டஸ்ட் லுக் தானா என்பது கொஞ்சம் சந்தேகமாகவும் உள்ளது…இதோ அந்த புகைப்படம்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…