தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். இந்த வருடமும் பல்வேறு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரானா பரவல் காரணமாக பெரும்பாலான படங்கள் தள்ளிப் போயின.
இப்படியான நிலையில் தற்போது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த விவரங்கள் ரிலீஸ் தேதியோடு வெளியாகியுள்ளன.
1. பிப்ரவரி 4 – வீரமே வாகை சூடும்
2. பிப்ரவரி 11 – FIR மற்றும் கடைசி விவசாயி
3. பிப்ரவரி 24 – வலிமை
4. மார்ச் 10 – எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம்
5. மார்ச் 25 – RRR மற்றும் டான்
6. ஏப்ரல் 14 – பீஸ்ட், கேஜிஎப் 2
7. ஏப்ரல் 28 – ஆச்சார்யா
இந்த படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
