தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக பலர் இருந்து வருகின்றனர். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் திருமணத்தை தள்ளி வைக்கின்றனர்.
இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் போய்விடும் என்பதாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
இருந்தபோதிலும் சில நடிகைகள் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் யார் யார் அவர்களின் வயது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கோவை சரளா – 62
2. ஷோபனா – 54
3. சித்தாரா – 50
4. அனுஷ்கா – 42
5. திரிஷா – 40


