‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் பட ஷூட்டிங் நிறைவு
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் பட ஷூட்டிங் நிறைவு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான...

