புது ஹேர்ஸ்டைல் எதற்காக? – உண்மையை சொன்ன சூர்யா
சமீப காலமாக நீளமான தலைமுடியுடன் புதிய கெட்-அப்பில் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சூரரைப்போற்று திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சூர்யாவிடம் புது ஹேர்ஸ்டைல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது....

