சித்ராவின் தற்கொலை குறித்து பரபரப்பு புகார்.. வெளியான ஷாக் தகவல்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். இந்த நிலையில் ஹேமந்த் என்பவருடன்...