லத்தி சார்ஜ் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய விஷால்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....