பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவி.. விஷால் வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாது தேவி அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது +2 மாரவர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்....