பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து விஷால் போட்ட பதிவு..காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். புரட்சித் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகர் சங்க செயலாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தேவி...