மாவீரன் படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா.வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாவீரன் திரைப்படம் நேரடியாக வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதிதி சங்கர்,...