பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய் ஆண்டனி
நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடலாசிரியர், சவுண்ட் என்ஜினியர் என்று பல தளங்களில் பதினைந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம்வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன்-2’ உட்பட...

