நடிகர் விஜய்யின் மேனேஜர் திடீர் வேலை நீக்கம்? தீயாய் பரவும் செய்தி!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்....

