வடசென்னை 2 எப்போது உருவாகும்? – வெற்றிமாறன் விளக்கம்
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில்...