விரைவில் உருவாக இருக்கும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணி, வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்துவரும் இவரது நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது....