ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது....

