அசுரனை மிஞ்சும் வாடிவாசல் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இதோ
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இப்படத்தை வீ கிரியேஷன்ஸ் எஸ். தானு தயாரிக்க வுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தானு ஏற்கனவே டுவிட்டரில் வெளியிட்டு விட்டார். மேலும் இப்படத்தின் கதை ஒரு...

