“உலக தமிழர்களுக்கு ஒரு விடியல் வாடிவாசல்”தயாரிப்பாளர் பெருமிதம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்....