இனியா கேட்ட கேள்வி.. சுதாகரின் பதில் என்ன? பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ இதோ..!
இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் குறித்த உண்மை தெரிய வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா ஹோட்டலை திறக்க திறப்பு விழாவிற்கு இனியாவை சுதாகர் அனுப்பாமல்...

