கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்…. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை...