“அரசியல் என்பது பொதுப்பணி”: நடிகர் விஷால் பேச்சு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். விரைவில் நடக்கவுள்ள பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார்....