அளவுக்கு மீறிய இஞ்சி ஆபத்து.. வாங்க பார்க்கலாம்
அளவுக்கு அதிகமாக இஞ்சி சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். பொதுவாகவே உணவுகளின் சுவையைக் கூட்டுவதற்கு இஞ்சியை பயன்படுத்துவது வழக்கம். இது மட்டும் இல்லாமல் இஞ்சி டீ இஞ்சி பால் போல இஞ்சியை...