தமிழக அரசின் அறிவிப்பால் வசூலில் தெறிக்கவிட போகும் வலிமை. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினோத்...