பிக் பாஸ் சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜூ ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்டார்....