இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 08-08-2020
மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. அதிர்ஷ்ட நிறம்:...

