வெந்து தணிந்தது காடு படம் குறித்து சூர்யா போட்ட ட்வீட்.. ரீ ட்வீட் செய்து நன்றி தெரிவித்த சிம்பு
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில்...

