புதிய ஹேர் ஸ்டைல், தாடி என ஆளே மாறியுள்ள நடிகர் சூர்யா- லுக் பார்த்து அசந்து போன ரசிகர்கள்
நடிகர் சூர்யா, சிவகுமார் அவர்களின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் சரியாக வரவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டார். அந்த விமர்சனத்திற்கு தன்னுடைய கடின உழைப்பு மூலம் எல்லோருக்கும் பதிலடி...