ஹாயாக ஊர் சுற்றும் சூர்யா ,ஜோதிகா.. வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது சரித்திர கதை அம்சம் கொண்டு உருவாகும் கங்குவா திரைப்படத்தில் பலவிதமான கெட்டப்களில்...

