சூர்யா ஜோதிகாவுக்கு ராதிகா கொடுத்த பார்ட்டி… வெளியான புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார் ராதிகா. தற்போது இவர்...