பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பங்கேற்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்து உள்ள நிலையில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று...

