எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக...