கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்த சூரரைப் போற்று
உலக அளவில் தேடல் இணையதளங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இணையதளம் கூகுள். இந்த தேடுதல் தளத்தை தான் இந்தியாவில் உள்ள மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 2020ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம்...