நடிகர் சூர்யாவே வெளியிட்ட சூரரை போற்று திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படம் வரும் நவம்பர் 12 தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. மேலும் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்...

