அதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை
சமிபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டில் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல், மின்வாரியம் பிரசன்னாவின் விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்தது....

