பாஜகவில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?? – வெளியான பரபரப்பு தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்டாக தங்கள் பயணத்தை தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான்...

