மீண்டும் இணையும் டான் பட கூட்டணி.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில்...

