அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி...

