கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவரது காமெடிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு...

